பிரதேச செயலாளராக பதவியுயர்வு (2019.01.02)
திரு.எம்.எஸ்.முகம்மட் றஸ்ஸான் (நளிமி) 2012.01.02 முதல் அரச சேவைக்கு உள்ளீர்க்கப்பட்டு 2012.10.08 முதல் 2018.01.01 வரையான காலப்பகுதியில் அக்கரைப்பற்று பிரதேச செயலகத்தில் உதவி பிரதேச செயலாளராக சிறப்பாக கடமையாற்றி 2019.01.02 ஆம் திகதி முதல் பிரதேச செயலாளராக பதிவியுயர்வு பெற்று இன்று தமது கடமையினை பொறுப்பேற்றார்.
இம் நிகழ்வில் முன்னால் பிரதேச செயலாளர் ( திரு.ஏ.எம்.அப்துல் லத்தீப் ) , கணக்காளர் (திரு. எஸ்.எல்.சர்த்தார் மிர்ஸா) , உதவி திட்டமிடல் பணிப்பாளர் ( திரு.ஏ.எம்.தமீம்) , நிருவாக உத்தியோகத்தர் (திரு. எம்.எஸ்.பாறூக் ) மற்றும் சக ஊழியர்கள் கலந்து சிறப்பித்தார்கள்.



















