பிரதேச செயலாளர்

 
பெயர்  ஏ.எம்.அப்துல் லத்தீப்
தகைமை
 • வியாபார நிர்வாக மானி
 • சட்டத்தரனி
 • உயர் தேசிய கணக்கியல் 
பணி வரலாறு
 • இலங்கை நிர்வாக சேவை பயிலுனர் (02.10.2006 - 31.12.2006)
 • உதவி பிரதேச செயலாளர் - அட்டாளைச்சேனை (01.01.2007 - 11.01.2012)
 • உதவி பிரதேச செயலாளர் - சம்மாந்துறை  (12.01.2012 -21.05.2015)
 • பிரதேச செயலாளர் - அக்கரைப்பற்று (22.05.2015 - இன்று வரை)

உதவி பிரதேச செயலாளர்

  பெயர்  எம்.எஸ்.முகம்மட் றஸ்ஸான்
தகைமை
 •  கலை மானி
பணி வரலாறு
 • இலங்கை நிர்வாக சேவை பயிலுனர் (02.01.2012 - 24.09.2012)
 • உதவி பிரதேச செயலாளர் - அக்கரைப்பற்று (08.10.2012 - இன்று வரை )

கணக்காளர்

பெயர்  எஸ்.எல்.சர்த்தார் மிர்ஸா
தகைமை
 • வியாபார நிர்வாக மானி (விஷேடம்)
 • உயர் தேசிய கணக்கியல் டிப்ளோமா
 • வர்த்தக முதுமானி ( பயிலுனர்)
பணி வரலாறு
 • பிரதேச செயலகம் - தமன (2014.05.10 - 2016.06.06)
 • பிரதேச செயலகம் - காரைதீவு (2016.06.07 - 2017.02.05)
 • பிரதேச செயலகம் - அக்கரைப்பற்று (2017.02.06 - இன்று வரை )

உதவிப் பணிப்பாளர் (திட்டமிடல்)

  பெயர்  ஏ.எம்.தமீம்
தகைமை
 •  கலை மானி
பணி வரலாறு
 •  மாவட்ட செயலகம் - அம்பாரை (2009.06.23 - 2009.06.31)
 • பிரதேச செயலகம் - பொத்துவில் (2009.07.01 - 2015.09.06)
 • பிரதேச செயலகம் - அக்கரைப்பற்று (2015.09.07 - இன்று வரை)

நிருவாக உத்தியோகத்தர்

    பெயர்  எம்.எஸ்.பாறூக்
தகைமை
 • முகாமைத்துவ உதவியாளர்- விஷேட தரம்
பணி வரலாறு
 • இலிகிதர் - மாவட்ட செயலகம் -அம்பாரை (1991.04.01-1992.10.11)
 • இலிகிதர் - காணி ஆணையாளர் திணைக்களம்- அம்பாரை (1992.10.12 - 1992.11.09)
 • இலிகிதர் - பிரதேச செயலகம் - அட்டாளைச்சேனை -(1992.11.10 - 2005.04.03)
 • முகாமைத்துவ உதவியாளர் -பிரதேச செயலகம்- அக்கரைப்பற்று (2005.04.04 - 2006.05.29)
 • முகாமைத்துவ உதவியாளர்-அட்டாளைச்சேனை (2006.05.30 - 2012.10.02)
 • நிருவாக உத்தியோகத்தர் - பிரதேச செயலகம் - அக்கரைப்பற்று (2012.10.03 இன்று வரை)                                    

.

FaLang translation system by Faboba

News & Events

07
செப்2018
Division News

Division News

அக்கரைப்பற்று பிரதேச செயலகப் பிரிவுக்குட்பட்ட நகர் பிரிவு 5...

28
ஆக2017

Akkaraipattu- DCC Meeting -2018

Akkaraipattu DCC meeting next 

குடியுரிமை சாசனம்

Scroll To Top